மார்ச் 11, 2014

நம்பிக்கைத் துரோகத்திற்கான கண்ணீர்

உன்
காதல் கவிதைகளால்
என் காதல்
முழுமைப் பெற்றுவிட்டது

எத்தனை பிரச்சினைகள்
இருந்தபோதும்
அன்று
மகிழ்ச்சி மட்டுமே
நம் மனத்திற்கு வாய்த்திருந்திருக்கிறது

நான் மணவறையில்
அழுவது
பெற்றோரின் பிரிவுக்காக அல்ல
உனக்குச் செய்த
நம்பிக்கைத் துரோகத்திற்கான
கண்ணீர்

2 கருத்துகள்:

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. தோற்றும் தோற்காத காதல் உணர்வின் அழு குரல் அருமை !
    வாழ்த்துக்கள் இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கும் .

    பதிலளிநீக்கு