தூணிலும் துரும்பிலும்
இருப்பவன் நீ
என் காதலியிடத்தில்
இல்லாமல் போய்விட்டாயே?
என் கவிதைகள்
காதலைச் சுமக்கும்
சிலுவைமரம்
உன் வாசிப்பினால்தான்
மறு உயிர்ப்போடு
துளிர்க்கிறது
காதலியிடம்
குறை இருக்கலாம்
அவள்
என்ன செய்வாள் பாவம்?
அது
இறைவனின்
குறை
சிறந்த கவிதை
பதிலளிநீக்குபாராட்டுகள்