நவம்பர் 05, 2013

நாம் பிரியும் வேளை (கஸல்)

காத்திருக்கும் நேரம்
சொர்க்கம்  
பிரிந்து இருக்கும் நேரம்
நரகம்  
தோல்வி
என்ன கற்றுத் தரும்?

திருமணம்
சொர்க்கமா?
நரகமா?

நாம்
பிரியும் வேளை
பாவங்கள்
ஒன்று சேர்ந்து

அழுகின்றன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக