உன்னை
எத்தனையோ பேர்
ரசித்து இருப்பார்கள்
நான்
உன்னை
மீண்டும் ஒருமுறை
காதலித்தேன்
கற்புக்கு என்ன கட்டுப்பாடு!
உன் அழகில்
என் காதல்
நுழைந்து
அன்புக்குள் அன்பாய்
மாறி
உயிருக்குள் இருந்து
சோகமாய் வெளியேறியது
உன் விழியினுள்
என் உருவம்
இயற்கை காட்சியாய்
நீள்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக