அந்தக்காலத்து நகைச்சுவை.அது நகைப்பதற்கு மட்டும் அல்ல.நமக்கு நாமே சவுக்கடிகள் கொடுத்துக்கொண்டது.
"காளி என் ரத்ன்மா? புளி மூட்டை ராமசாமியா?தெரியவில்லை. சரஸ்வதி பிரம்மா நாரதர் இவர்கள் பற்றிய கதா காலட்சேபம் நடந்துகொண்டிருக்கும் அப்போது கலவாணர் என்.எஸ்.கே கேட்பார்? சரஸ்வதி எனும் கடவுள் நாரதர் நாவில் குடியிருக்கிறார் என்றால் அது மலஜலம் கழிப்பது எங்கே அய்யா? என்று பாட்டாக பாடுவார்.
இத்தகைய ஒரு "அக்கினிப்பிரச்னையை" அடக்கிய கவிதைத்தொகுதி இது. உண்மையான மானிடம் மணம் கமழ வேண்டுமென்றால் இந்த கணினிகளைக்கூட சுக்கு நூறாக நொறுக்கி விட்டு அதற்கு ஒரு எந்திரம் கண்டுபிடிக்கப்படவேண்டும்.மேலை நாடுகளில் இந்த சிந்தனையின் அடிப்படையில் விஞ்ஞானத்தை வளர்த்ததால் தான் இந்த அநாகரிகங்கள் அங்கே இல்லை.இங்கு நம் தும்பாவில் ஏவுகணைகள் கூட மஞ்சள் குங்குமம் சூடம் சாம்பிராணி சகிதம் தான் கிளம்புகிறது.இதற்குத்தேவை "அறிவுப்புரட்சி"மட்டுமே.
கவியருவி ரமேஷ் அவர்களே
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அந்தக்காலத்து நகைச்சுவை.அது நகைப்பதற்கு மட்டும் அல்ல.நமக்கு நாமே
சவுக்கடிகள் கொடுத்துக்கொண்டது.
"காளி என் ரத்ன்மா? புளி மூட்டை ராமசாமியா?தெரியவில்லை.
சரஸ்வதி பிரம்மா நாரதர் இவர்கள் பற்றிய கதா காலட்சேபம் நடந்துகொண்டிருக்கும்
அப்போது கலவாணர் என்.எஸ்.கே கேட்பார்? சரஸ்வதி எனும் கடவுள் நாரதர் நாவில் குடியிருக்கிறார் என்றால் அது மலஜலம் கழிப்பது எங்கே அய்யா?
என்று பாட்டாக பாடுவார்.
இத்தகைய ஒரு "அக்கினிப்பிரச்னையை" அடக்கிய கவிதைத்தொகுதி இது.
உண்மையான மானிடம் மணம் கமழ வேண்டுமென்றால் இந்த கணினிகளைக்கூட சுக்கு நூறாக நொறுக்கி விட்டு அதற்கு ஒரு எந்திரம் கண்டுபிடிக்கப்படவேண்டும்.மேலை நாடுகளில் இந்த சிந்தனையின் அடிப்படையில் விஞ்ஞானத்தை வளர்த்ததால் தான் இந்த அநாகரிகங்கள் அங்கே
இல்லை.இங்கு நம் தும்பாவில் ஏவுகணைகள் கூட மஞ்சள் குங்குமம் சூடம் சாம்பிராணி சகிதம் தான் கிளம்புகிறது.இதற்குத்தேவை "அறிவுப்புரட்சி"மட்டுமே.
அன்புடன் ருத்ரா