காதல் இப்படித்தான் இனி வெற்றி பெறும்.
சம பொருளாதாரம் உள்ளவர்களுக்குத் திருமணம் பிரச்சினையின்றி முடியும். ஆமாம்… பொருளாதாரம்
என்பது பணம் இல்லை. படிக்காதவனுக்குப் படிக்காதவள்; கூலி வேலை செய்பவனுக்குக் கூலிவேளை
செய்பவள்; வக்கிலுக்கு வக்கில்; டாக்டருக்கு டாக்டர்; சாதிக்குச் சாதி; பணத்துக்குப்
பணம்… இப்படி…
காதலின் வெற்றி தோல்வியை
நிர்ணயிக்கிறது
பொருளாதார பின்னணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக