தண்ணீரும் மின்சாரமும் இருந்தால் கொடுக்கமாட்டோமா?
குடித்ததுபோக கையில் கோட்டர் வைத்திருந்தவன் தெளிவாகக் கேட்டான்: இந்த கோட்டர் பாட்டில்
எங்கிருந்து வந்துச்சி… இங்க இருந்து இல்லதானே? அதே மாதிரி தண்ணியையும் கரண்டையும்
கெடக்கிற எடத்துலயிருந்து எடுத்துட்டு வர வேண்டியதுதானே! ஒரே அமுக்காக அமுக்கியது அவனைக்
காவல்துறை.
எல்லோர் பொருட்டும்
ஓடும் நதி
மாநிலங்களுக்குள் சிறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக