கவியருவி ம. ரமேஷ்
மே 11, 2014
காதலியின் எச்சில்!
பூக்களின் எச்சில்
தேன்
காதலியின் எச்சில்
முத்தம்
தேனைவிட
எச்சில் புனிதமானது!
நீ காரி உமிழ்ந்
ததுகூட
நம் திருமணத்திற்கான
பன்னீர்த் தெளிப்புதான்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக