மே 07, 2014

அறுவடைப் பெண்கள் - ஹைக்கூ


நள்ளிரவு மழை
விளையாட்டுச் சப்தம்
தவளைகளின் ஒலி

ஒவ்வொருவரும்
சொற்களால் நடுகிறார்கள்
அறுவடைப் பெண்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக