கவியருவி ம. ரமேஷ்
மே 09, 2014
வா, இந்தப் பிறப்பை புனிதப்படுத்துவோம்
ஏழு ஜென்மம்
உண்மையோ பொய்யோ
வா, இந்தப் பிறப்பை
புனிதப்படுத்துவோம்
பூவைப் பார்த்து
சிரித்தேன்
பூவோடு சேர்த்து
என் புன்னகையையும்
பறித்துக் கொண்டாய்
கரைபுரண்டோடிய
ஆற்றின் பாதை
மறைந்து போனதுபோல
உன் முகம்
என் நினைவிலிருந்து
மறைந்து போனது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக