சேவல் கூவியதும்
கூக்குரல்கள் தொடர்கிறது
மெல்ல எழும்பும் சூரியன்
பொழுது விடிந்ததும்
சுதந்திரம் பெற்றது
ஏர் பூட்டிய எருதுகள்
அரிசன நிலத்தில்
முளைத்த துளசி
வாசனையாகவே இருக்கிறது
நள்ளிரவு
பயத்தோடு உலவும்
மின்மினிகள்
ஒரே நிறத்தில் பூக்கள்
வந்து அமர்கிறது
ஒற்றை நிற பட்டாம்பூச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக