மே 29, 2015

ஜெயலலிதாவுக்காக இறப்பு!

சவ ஊர்வலங்கள்
மகிழ்ச்சியில் தொண்டர்கள்!
ஜெயலலிதாவுக்காக இறப்பு.

மே 26, 2015

சேலைகட்ட...

ஆயிரத்தெட்டு வேலைகளையும்
என்னால்
சீக்கிரமே செய்துமுடித்துவிட முடிகிறது.
ஒப்பனை செய்து,
சேலைகட்ட
சொல்லிமாலாது நேரம்.

மே 25, 2015

காமப்பசி

பலருக்கு ஏற்படும் காமப்பசியை
கழுதை போக்கியது
தின்று முடித்தது சினிமா போஸ்டர்

மே 24, 2015

குப்பைமேடு

குப்பை மேடு
அழகாய் இருந்தது!

பூத்திருக்கும் செடிகள்