ஜூன் 30, 2015

ஜூன் 23, 2015

காவல்பொம்மை

ஆற்று வெள்ளம்
தென்னங்கீற்றில் போகிறது
காவல்பொம்மை

ஜூன் 16, 2015

பனித்துளியில் சலவைக்குமிழி

விளையாடும் குழந்தை
பனித்துளிமேல் அமரும்…
சலவைக்குமிழி

ஜூன் 11, 2015

இடி மின்னல்

இங்கு இடி மின்னல்
தொலைவில் மழை
ஊரைக் கடக்கும் ஆற்று வெள்ளம்