மார்ச் 17, 2015

இரண்டாம் முறையாக கற்பிழந்துதான் போனேன்! (பெண்ணியம்)

காதலின் மயக்கம்
காமத்தில் முடிய
கருக்கலைப்புற்று…
திருணமத்திற்குப்
பிறிதொரு நாளிலும்
இதுவே கடைசியென்று
அவனாலேயே மிரட்டப்பட்டபோது
இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!
சாவுவதற்குத் துணிவின்றியும்
பிரச்சினையைச் சொன்னால்
குடும்ப மானமும்போய்
விவாகரத்தும் நடக்குமென்பதால்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக