பழுதடைந்த கட்டுமரம்
சாந்தமாக அசைந்து வருகிறது
தக்கை -எஸ். நாகலிங்கம்
சாந்தமாக அசைந்து வருகிறது
தக்கை -எஸ். நாகலிங்கம்
தக்கை - என்பதற்குப் பதிலாகச் சிறு திருத்தம் கொண்டு இதை சென்ரியுவாகப் படைக்கலாம்.
மூன்றாவது அடி “ இறந்த மீனவன் சடலம்” என்று எழுதினால் பன்முகம் பெறுவதைக் காணமுடியும். தக்கை என்பது கடலில் அரிதுதானே?
‘‘பழுதடைந்த கட்டுமரம்
சாந்தமாக அசைந்து வருகிறது
இறந்த மீனவன் சடலம்’’
-இப்போது பாருங்கள்...மீனவன் உயிருக்கு எவ்வாறு போராடியிருப்பான். பழுதடைந்த படகும், அவன் உடலும் சாந்தமாக - உயிரற்று வருவதற்கும் பொருந்தி மீனவர்களின் துயரையும் சித்திரிப்பதாய் அமைந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக