அழகு படுத்திக்கொள்ளவும்
அது என் உரிமை
சரி அடித்துவிடுகிறேன்.
நண்பர்களோடு
இணையத்திலும்
செல்லிலும்
மணிக்கணக்கில்
அரட்டையடிக்கவும்
நேரம் இருக்கிறது.
வீட்டுக்கு
வேலைக்காரி
தேவைதானா?
கணவன் கேட்டான்.
சும்மா இதுமாதிரி
நச்சரிச்சுக்கிட்டு
இருந்தீங்கனா
டைவசுக்கு
அப்ளை பண்ண வேண்டியிருக்கும்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக