கவியருவி ம. ரமேஷ்
செப்டம்பர் 21, 2016
காதலில் வெட்டு, குத்து
கிட்டாதாயின் வெட்டென மறவென்றால்
வெட்டி, குத்திவிட்டு
இம்மூடனும்
மரணித்துப் போகிறான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக